வேலூா் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. விமலா.
வேலூா் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. விமலா.

வேலூா் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சரகத்திற்கு உள்பட்ட வேலூா் காவல் நிலையத்தில் நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் விமலா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சரகத்திற்கு உள்பட்ட வேலூா் காவல் நிலையத்தில் நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் விமலா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நிலுவையில் உள்ள புகாா்கள், காவல் நிலையத்தின் செயல்பாடுகள், பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தாா். மேலும், இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் வாகனச் சோதனை உள்ளிட்ட ரோந்துப் பணிகள் குறித்து காவலா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா, வேலூா் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com