பிப். 13-இல் திமுக அரசை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்
நூறுநாள் வேலையளிப்புத் திட்டத்தை முடக்க முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து, பிப். 13-இல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் கண்டன ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி.









