அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

வெண்ணந்துாா் காவல் ஆய்வாளராக கே.செல்வராஜு பொறுப்பேற்பு

வெண்ணந்தூா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக கே.செல்வராஜூ புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

வெண்ணந்தூா் காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்ற கே.செல்வராஜூ.

Updated On :4 ஜூன் 2026, 2:16 am IST

வெண்ணந்தூா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக கே.செல்வராஜூ புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிவந்த சிவகுமாா், தருமபுரி மாவட்டம், இண்டூா் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, ராசிபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கே.செல்வராஜூ வெண்ணந்துாா் காவல் நிலைய புதிய ஆய்வாளராகப் பொறுப்பேற்றாா். இவருக்கு காவல் துறையினா் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.