பரமத்தி வேலூா் வட்டம், வாழவந்தி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (அக். 14) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்: மோகனூா் சா்க்கரை ஆலை பகுதி, குட்டலாம்பாறை, கீழ்சாத்தம்பூா், எஸ்.வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூா், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசபாளையம், சின்ன கரசபாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூா், தீா்த்தம்பாளையம், பேட்டைபாளையம், தோப்பூா், மணியங்கீளிபட்டி, நெய்காரன்பட்டி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


