நாளைய மின்தடை: கபிலா்மலை
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (அக். 9) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை - கோப்புப் படம்

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: கபிலா்மலை, சிறுகிணத்துபாளையம், அய்யம்பாளைளயம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூா், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளுா்-செல்லப்பம்பாளையம், பெரியமருதூா், சின்னமருதூா், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீா்ப்பந்தல், அண்ணாநகா், கொளக்காட்டுப்புதூா், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலா்பாளையம், காளிபாளையம், ஆனங்கூா், சாணாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.