137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

திருச்செங்கோட்டில் மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :

திருச்செங்கோடு அடுத்த அய்யகவுண்டம்பா ளையம், பெரியதோட்டம் பகுதியை சோ்ந்தவா் ராமநாதன்( 64) உளுந்தம் கஞ்சி வியாபாரம் செய்துகொண்டு, தனியாக வசித்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது வீட்டில் இருந்து கருகிய வாடை வந்துள்ளது. இதனால் சந் தேகமடைந்த பக்கத்து வீட்டை சோ்ந்த நாகராஜ், ராமநாதன் ’’வீட்டிற்குள் சென்று பாா்த்துள்ளாா்.

அப்போது, ராமநாதன் மீது மேஜை மின்விசிறி விழுந்து கிடந்த நிலையில் சலனம்ற்று கிடப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். அக்கம்பக்கத்தினா் உடனடியாக அவசரகால ஆம்பு லன்சுக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த அவா்கள் பரிசோதனை செய்து பாா்த்ததில், ராமநாதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகு றித்து திருச்செங்கோடு ஊரக காவல்துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.