கோடை விடுமுறை தொடங்கியதால், வாழப்பாடியில் பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளன.
அனைத்துப் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான கல்லூரிகளும், ஏப்ரல் மாத இறுதியில் இருந்து மே மாத இறுதி வரையிலான ஒரு மாதத்துக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்காத பெற்றோர்கள், குழந்தைகள் வெயிலில் சுற்றுவதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே விளையாடி மகிழ்ந்திடும் வகையில், விதவிதமான பொம்மைகளை வாங்கித் தருகின்றனர்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கியதால், வாழப்பாடி பகுதியில் பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளன.
வாழப்பாடியில் மக்கள் நடமாடும் சாலையோரத்திலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் குவித்து வைத்து, பொம்மைகளை வியாபாரிகள் கூவிக்கூவி விற்பனை செய்து வருகின்றனர்.
இதில், வீட்டு உபயோக சாமான்கள், மருத்துவர்களின் கருவிகள், வாகனங்கள், பழங்கள், விலங்குகள், குழந்தைகளின் மாதிரி பொம்மைகளும், பேட்டரியிலும், ரிமோட்டிலும் இயங்கும் வாகனங்களும் அதிகளவில் விற்பனையாகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெஸ்ஸிக்குக் காயம்..! கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுவாரா?

வாய் துர்நாற்றத்தைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

வாழை - 2 படத்தைத் தயாரிக்கும் நெட்பிளிக்ஸ்?

நிலமிழந்த காஸா விவசாயிகள் புரட்சி! டின்களில் காய்கறி செடிகள் வளர்த்து சாதனை
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


