இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் வாழை - 2 திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் உணர்வுப்பூர்வமாக பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் மாரி செல்வராஜ் ஈடுபட்டு வருகிறார். இதில், நடிகர்கள் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிப்பதாகவும் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்ததால் இரண்டம் பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Netflix is reportedly set to produce Vaazhai 2, the film directed by Mari Selvaraj.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?

சமூகநீதி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் அமைச்சரவை! - தவெக அரசுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் சந்திப்பு!

வாழை - 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



