ஏற்காடு காக்கம்பாடி கிராம ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஏற்காடு காபி வாரியம் சார்பில் தூய்மை இந்திய விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏற்காடு காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார். காக்கம்பாடி ஊராட்சி பள்ளித் தலைமை ஆசிரியர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உடல் தூய்மை , சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துக்கூறப்பட்டது. மேலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிக் குழந்தைகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர். நிகழ்ச்சியில் காபி வாரிய ஊழியர்கள் தாகீர் உசைன், ஸ்ரீதர், திவ்ய பிரியா, ஜானகிராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

