இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!

ராகாசா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

raakaasa

ராகாசா போஸ்டர் - படம்: எக்ஸ்

Published On :30 ஏப்ரல் 2026, 4:44 pm IST

ராகாசா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மானசா சர்மா இயக்கத்தில் நகைச்சுவை மற்றும் திகில் கலந்து எடுக்கப்பட்டு வெளியான தெலுங்கு மொழிப்படம் ’ராகாசா’.

இந்தத் திரைப்படத்தில் சங்கீத் சோபன், நயன் சரிகா, வெண்ணெலா கிஷார், கெட்டப் சீனு, பிரம்மாஜி, ரோகினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப். 3 ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

நிஹாரிகா கொனிடேலாவின் பிங்க் எலிபண்ட் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனுதீப் தேவ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கு, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், ராகாசா திரைப்படம் நாளை(மே 1) நெட்ஃபிளில்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for the movie Raakaasa has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.