/
தமிழ்நாடு தொழில்வல்லுநர் பிரிவு காங்கிரஸ் தலைவர் ஆர்.மோகன் குமாரமங்கலம் மக்களைச் சந்திக்கும் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார்.
சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டிபட்டி, பெரியேரிபட்டி உள்ளிட்ட மூன்று பஞ்சாயத்துகளில் 7 இடங்களில் மக்களைச் சந்தித்து, அவர்களுக்கான தேவைகள் மற்றும் குறைகள் குறித்து ஆர்.மோகன் குமாரமங்கலம் கேட்டறிந்தார். மேலும், மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதாக அவர் கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









