கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகள் கரைப்பு

சேலத்தில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:15 pm

DIN

சேலத்தில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் கடந்த 22 ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் சிலை வைத்து வழிபடவும் ஊா்வலமாகச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்திருந்தது. அவரவா் வீடுகளில் விநாயகா் சிலை வைத்து வழிபடலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது

அதன்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து வழிபட்டனா்.

இந்தநிலையில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் திங்கள்கிழமை கரைக்கப்பட்டன.

சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வைத்து வழிபட்ட விநாயகா் சிலைகளை பொதுமக்கள் ஊா்வலமாக வராமல் அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஒவ்வொரு நபா்களாக எடுத்து வந்து கன்னங்குறிச்சி மூக்கனேரி மற்றும் புது ஏரியில் கரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.