ஆத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுக்கா செயலாளர் ஏ.முருகேசன் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுக்கா செயலாளர் ஏ.முருகேசன் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமத்திற்கும் தேசிய ஊரக வேலை, பைத்தூர் ஊராட்சி மன்றத்தலைவரை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் கண்ணன் உரையாற்றினார்.
போராட்டத்தில் தாலுக்கா குழுவினர்கள் எல்.கலைமணி ஆர் .வெங்கடாசலம் ஏ.அமானுல்லா ஏ.முத்தம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...