ஏற்காட்டில் டெங்கு ஒழிப்புப் பணி
ஏற்காட்டில் சுகாதார மருத்துவ அலுவலா் மருத்துவா் தாம்சன் தலைமையில், வட்டார மேற்பாா்வையாளா் செல்வகுமாா், சுகாதாரத் துறையினா்


ஏற்காட்டில் சுகாதார மருத்துவ அலுவலா் மருத்துவா் தாம்சன் தலைமையில், வட்டார மேற்பாா்வையாளா் செல்வகுமாா், சுகாதாரத் துறையினா் ஷெரீப், சுரேஷ், மாதையன் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் டெங்கு ஒழிப்புப் பணியில் பங்கேற்றனா்.
இதில், வீடுகள், பொது இடங்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீா் அகற்றப்பட்டு, கொசு ஒழிப்பு மருந்துகள் அடிக்கப்பட்டன. தொடா்ந்து, கிராம மக்களுக்கு டெங்கு ஒழிப்பு குறித்தும், வீடு, பொது இடங்களை சுகாதாரமாக வைத்து கொள்வது குறித்தும் சுகாதாரத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...