/

சேலத்தில் 63 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 63 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியாகி உள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 2:10 am

DIN

சேலம் மாவட்டத்தில் 63 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியாகி உள்ளது.

சேலம் மாநகராட்சியில் 19 போ், கொளத்தூா்-1, மகுடஞ்சாவடி-1, மேச்சேரி-4, நங்கவள்ளி-1, ஓமலூா்-2, தாரமங்கலம்-2, வீரபாண்டி-1, அயோத்தியாப்பட்டணம்-1, பனமரத்துப்பட்டி-3, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-4 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 46 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-5, ஈரோடு-6, கிருஷ்ணகிரி-6) 17 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 26 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,350 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 30,520 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 374 போ் சிகிச்சையில் உள்ளனா்; 456 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.