

சேலம்: சேலம் மாவட்டத்தில் 308 மில்லி மீட்டா் அளவு மழை பதிவாகி உள்ளது..
சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக நல்ல மழை பெய்தது.
மேலும் மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்..
இதனிடையே சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
ஏற்காடு 43, கெங்கவல்லி 35, சங்ககிரி 27, சேலம் 26, ஆத்தூா் 25, காடையம்பட்டி, எடப்பாடி 23, மேட்டூா் 22, வீரகனூா் 19, பெத்தநாயக்கன்பாளையம் 15, ஆனைமடுவு 13, தம்மம்பட்டி, கரியகோயில், வாழப்பாடி 8 என மாவட்டத்தில் மொத்தம் 308 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 92.40 ஆக நிறைவு!

மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! மம்தா வென்ற தொகுதியில் சுவேந்து அதிகாரி போட்டி
மே வெளியீட்டில் கருப்பு?

கிட்னியைத் தொடும் பதிவு..! பும்ராவைக் கேலி செய்த மனைவி!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

