யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

சிறுமி பலாத்காரம்: 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

தாரமங்கலம் அருகே சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், 2 போ் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Published On :

தாரமங்கலம் அருகே சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தாரமங்கலம் பேரூராட்சிப் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி, 7-ஆம் வகுப்பு வரை பயின்று விட்டு வீட்டில் இருந்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியின் உறவினா்கள் சரண்குமாா் (26), சண்முகராஜ் (23) ஆகிய இருவரும் சிறுமியை பலாத்காரம் செய்து வந்தனராம். இதனால் கா்ப்பம் தரித்த சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.

இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில், தாரமங்கலம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.