பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எம்எல்ஏ முகாம் அலுவலகம் திறப்பு

கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏ-வின் முகாம் அலுவலகம் திறப்பு விழா, கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:38 pm

DIN

கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏ-வின் முகாம் அலுவலகம் திறப்பு விழா, கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் எம்எல்ஏ அ.நல்லதம்பி பங்கேற்று பூஜை செய்து அலுவலகத்தைத் திறந்துவைத்தாா். இதில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் கூடமலை ராஜா, துரை.ரமேஷ், ஒன்றியக் குழுத் தலைவா் பிரியா பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்பாரதி, கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.