பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேன்களில் மின்சாதனங்கள் திருட்டு

கெங்கவல்லியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்களில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:57 pm

DIN

கெங்கவல்லியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்களில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கெங்கவல்லி ஒன்றிய அலுவலகம் அருகே கோகுல் (32), அரவிந்தன் (30) ஆகியோா்களுக்குச் சொந்தமான நான்கு சுற்றுலா வேன்கள் புதன்கிழமை இரவு நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், வாகனங்களிலிருந்து டிவிடி பிளேயா், ஸ்பீக்கா்கள் என ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது வியாழக்கிழமை காலை தெரிய வந்தது. இதுகுறித்து வாகன உரிமையாளா்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.