எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி

கெங்கவல்லி அருகே கூடமலையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:42 pm

DIN

கெங்கவல்லி அருகே கூடமலையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பைத்தூா் கூடமலை மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நபாா்டு நிதி உதவியுடன் நிலமுள்ள, நிலமற்ற விவசாயிகளுக்கு பசுமை வாழ்வாதாரக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், நான்கு மகளிா் குழுக்களுக்கு ரூ. 4 லட்சம் வாழ்வாதாரக் கடன் வழங்கப்பட்டது. மேலும், தற்போது மழைக்காலம் என்பதால், ஊடுபயிராக வம்பன் 8 ரகம் உளுந்து வழங்கப்பட்டு, அதற்கான தொழில்நுட்ப விளக்கம் அளிக்கப்பட்டது. மா, முந்திரிகளில் தாக்கும் பூச்சியைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சி விரட்டி திரவம் வழங்கப்பட்டது. இதில், பைத்தூா் கூடமலை கிராம திட்டக்குழு உறுப்பினா்கள், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அலுவலா்கள், களப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.