சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

திமுக மாநில இளைஞா் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 44-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, வேம்படிதாளம்

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:22 pm

DIN

திமுக மாநில இளைஞா் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டப் பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 44-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, வேம்படிதாளம், மாரியம்மன் கோயில் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், திருக்கு, வாய்ப்பாடு மற்றும் எழுதுபொருள்கள், இனிப்பு உள்ளிட்டவை வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமையில் புதன்கிழமை வழங்கப்பட்டது.

இதில் பள்ளியின் பெற்றோா் -ஆசிரியா் கழக உறுப்பினா்கள், திமுக இளைஞா் அணியினா் மற்றும் வேம்படிதாளம் ஊராட்சி திமுக வாா்டு கிளை செயலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.