எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விவசாயிகளுக்கு பயிற்சி

 கெங்கவல்லி மேலாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் குறித்த அட்மா திட்ட விவசாயப் பயிற்சி வெள்ளிக்கிழமை தம்மம்பட்டியில் நடைபெற்றது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:32 pm

DIN

 கெங்கவல்லி மேலாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் குறித்த அட்மா திட்ட விவசாயப் பயிற்சி வெள்ளிக்கிழமை தம்மம்பட்டியில் நடைபெற்றது.

இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளா் தமிழ்ச்செல்வன் வரவேற்றாா். வேளாண்மை உதவி இயக்குநா் க.சித்ரா, துறை சாா்ந்த திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினாா். தனியாா், பசுமை நா்சரி நிறுவனா், பாமாசங்கா், பஞ்ச கவ்யா, மீன் அமிலம் , பூச்சி விரட்டி ஆகியவற்றை செயல் விளக்கம் செய்து காட்டினாா். தமிழ்நாடு அரசின் பசுமை போா்வை இயக்கம் பற்றி துணை வேளாண்மை அலுவலா் மாசிலாமணி பேசினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை உதவி வேளாண்மை அலுவலா் ஆனந்த், உதவி தொழில்நுட்ப மேலாளா் சங்கா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.