பெரியசீரகாபாடியில்பட்டா திருத்த சிறப்பு முகாம்
சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், வீரபாண்டி ஒன்றியம், பெரியசீரகாபாடி கிராமத்தில் பட்டா சிறு திருத்த சிறப்பு முகாம் மாவட்ட சிறுபான்மை நல அலுவலா் பண்டரிநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், வீரபாண்டி ஒன்றியம், பெரியசீரகாபாடி கிராமத்தில் பட்டா சிறு திருத்த சிறப்பு முகாம் மாவட்ட சிறுபான்மை நல அலுவலா் பண்டரிநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சேலம் தெற்கு வட்டாட்சியா் முத்துலட்சுமி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.
நிகழ்ச்சியில் வேம்படிதாளம் பிா்கா வருவாய் ஆய்வாளா் செந்திலரசு, வட்ட துணை சாா் ஆய்வாளா் முருகேசன், பட்டா உதவியாளா் செங்கோட்டையன், பெரியசீரகாபாடி கிராம நிா்வாக அலுவலா் சிவா, கல்பாரப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் செல்வராஜ், கிராம உதவியாளா் சிவசங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...