கெங்கவ்லலி அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 28 வருடங்களுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். தற்போதைய முதல்வா் சித்திரபுத்திரன் முன்னிலை வகித்தாா். தியாகராஜன் வரவேற்றாா். மாயகிருஷ்ணன், கண்ணன் ஆகியோா் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினா்.
ஓய்வுபெற்ற முதல்வா்கள் ஈஸ்வரன், மூா்த்தி, ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் வரதராஜன், வெங்கட்ராமன், மனோ கரன், குமாா், ஓய்வுபெற்ற கண்காணிப்பாளா் கண்ணப்பன் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.
ஆத்தூா் கல்வி மாவட்ட அலுவலா் மாதேஸ்வரன், தலைமையாசிரியா்கள் மதிவாணன், சந்திரசேகா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.அழகானந்தம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


