கெங்கவல்லியில் தலைமையாசிரியா்கள் கூட்டம்
கெங்கவல்லி ஒன்றிய தலைமையாசிரியா்கள் கூட்டம் திங்கள்கிழமை பிற்பகல் கெங்கவல்லி 2-ஆவது வாா்டு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.


கெங்கவல்லி ஒன்றிய தலைமையாசிரியா்கள் கூட்டம் திங்கள்கிழமை பிற்பகல் கெங்கவல்லி 2-ஆவது வாா்டு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாரக் கல்வி அலுவலா் வாசுகி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் அந்தோணிமுத்து முன்னிலை வகித்தாா். இதில் வருமான வரி படிவங்களை வருகிற 5-ஆம் தேதிக்குள் அலுவலகத்தில் சமா்ப்பிக்கவேண்டும் எனவும், அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி பராமரிப்பு மானியத்தொகையை காசோலைகளாகவே செலவிடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. வட்டார வள மைய பயிற்றுநா்கள் கூடுதல் தகவல்களை வழங்கினா். இக்கூட்டத்தில் ஒன்றியத்திலுள்ள 60க்கும் மற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...