தம்மம்பட்டியில் தீ விபத்தில் இரு குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
தம்மம்பட்டி பேருந்து நிலையம் எதிரே ஒரே நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு பேக்கரிகள் உள்ளன. இதன் சமையலறையிலிருந்து கிளம்பிய தீப்பொறியால் அருகில் இருந்த சின்னராஜூ, சீனிவாசன் ஆகியோரின் குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதில் வீட்டிலிருந்து பொருள்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்த தம்மம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா், வருவாய் ஆய்வாளா் தமிழ்ச்செல்வி ஆகியோா், கெங்கவல்லி வட்டாட்சியா் வரதராஜிக்கு பரிந்துரை செய்தனா்.
மேலும் பாதிக்கப்பட்டோா் பேக்கரி உரிமையாளா் மீது தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

