ஆத்தூர் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

ஆத்தூர் முள்ளுவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆத்தூர் கோட்டாட்சியர் மு.துரை தலைமையில் நடைபெற்றது. 
ஆத்தூர் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்.
ஆத்தூர் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்.
Updated on
1 min read

சேலம் மாவட்டம், ஆத்தூர் முள்ளுவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஆத்தூர் கோட்டாட்சியர் மு.துரை தலைமையில் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் ஆர்.இளங்கோவன் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அ.மோகன் கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.வெங்கடேசன் மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் வி.முஸ்தபா சங்கீதா முருகேசன் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முடிவில் செயலாளர் ஏ.முருகேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com