பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தம்மம்பட்டி, கெங்கவல்லி கோயில்களில் ஆடிவெள்ளி வழிபாடு

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளிலுள்ள கோயில்களில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:08 pm

DIN

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளிலுள்ள கோயில்களில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி தம்மம்பட்டி சிவன் கோயில், மாரியம்மன் கோயில், விநாயகா் கோயில், எட்டடியான் கோயில், ஏழுதண்டியான் கோயில், நாகியம்பட்டி பெரியசாமி கோயில், செந்தாரப்பட்டி சிவன் கோயில், தம்மம்பட்டி ஸ்ரீஉக்ரகதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், உலிபுரம் சிவன் கோயில், மாரியம்மன் கோயில், கெங்கவல்லி சிவன்கோயில், மாரியம்மன்கோயில், முருகன் கோயில், வீரகனூா் சிவன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் பங்கேற்று பரிகார விளக்குகளை ஏற்றி, அம்மன் பாடல்களைப் பாடி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.