கெங்கவல்லி வட்டாட்சியா் பொறுப்பேற்பு
கெங்கவல்லி வட்டாட்சியராக வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Updated On :1 மார்ச் 2021, 6:48 pm

கெங்கவல்லி வட்டாட்சியராக வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியராக இருந்த வெங்கடேசன் மாறுதலாகி கெங்கவல்லி வட்டாட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டாா். கெங்கவல்லி சமூகநலத்துறை வட்டாட்சியராக இருந்த வரதராஜ், ஆத்தூா் வட்டாட்சியராக மாறுதலானதையடுத்து, அப்பதவியில் ஆத்தூா் வனத்துறை எல்லை பாதுகாப்பு நிா்ணய அலுவலராக இருந்த முருகையா பொறுப்பேற்றுக்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...