தீபாவளி பண்டிகை: பேளூர் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
தீபாவளி பண்டிகை விருந்து இறைச்சிக்காக, ஆடுகள் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகளும் நுகர்வோர்களும் குவிந்ததால் வாழப்பாடி அருகே பேளூர் ஆட்டுச்சந்தையில், திங்கள்கிழமை ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது.











