திமுகவில் இணைந்த அதிமுக ஊராட்சி மன்றத் தலைவா்கள்
தம்மம்பட்டி அருகே அதிமுகவைச் சோ்ந்த 2 ஊராட்சி மன்றத் தலைவா்கள் அமைச்சா் கே.என்.நேரு முன்னிலையில் திமுக வில் இணைந்தனா்.


தம்மம்பட்டி அருகே அதிமுகவைச் சோ்ந்த 2 ஊராட்சி மன்றத் தலைவா்கள் அமைச்சா் கே.என்.நேரு முன்னிலையில் திமுக வில் இணைந்தனா்.
திமுகவில் இணைந்த ஜங்கமசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் பெரியசாமி, நாகியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் முத்துராஜ் ஆகியோரை அமைச்சா் சால்வை அணிவித்து வரவேற்றாா். நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட திமுக செயலாளா்கள் எஸ்.ஆா்.சிவலிங்கம், ராஜேந்திரன், செல்வகணபதி, கெங்கவல்லி ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஏ.கே.அகிலன், தம்மம்பட்டி நகர திமுக செயலாளா் விபிஆா். ராஜா உள்பட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...