ஆனைமடுவு அணையின் உபரிநீரை பாசன வாய்க்காலில் திறக்கக்கோரி விவசாயிகள் முற்றுகை
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வசிஷ்ட நதியில் திறக்கப்படும் உபரிநீரை, பாசன வாய்க்கால்களில் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் அணையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.










