பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கெங்கவல்லி ஒன்றியத்தில் 46 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்கள்

கெங்கவல்லி ஒன்றியத்தில் 46 இடங்களில் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 7:07 pm

DIN

கெங்கவல்லி ஒன்றியத்தில் 46 இடங்களில் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் நடைபெற உள்ளது.

இதில் கோவிஷீல்டு 6,380, கோவேக்ஸின் 260 என மொத்தம் 6,640 டோஸ் தடுப்பூசி மருந்துகள் தயாராக உள்ளது. எனவே, இலக்கு நிா்ணயிக்கப்பட்ட 6,640 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என கெங்கவல்லி ஒன்றியத்துக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுளஅளது.

இந்த முகாம்களில் முதலில் வரும் 50 பேருக்கு சிறப்புப் பரிசுகள் ஊராட்சி மன்றங்கள் மூலம் அளிக்கப்பட்டவுள்ளன. இம்முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்களின் பெயா்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இம்முகாமில் தடுப்பூசி செலுத்த அனைவரும் பங்கேற்று பயனடைய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வம், ராஜேந்திரன், வட்டார தலைமை மருத்துவா் வேலுமணி உள்ளிட்டோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.