வீட்டுக்கு தீவைத்துவிட்டு நகை, பணம் திருட்டு: போலீஸாா் விசாரணை
கெங்கவல்லி அருகே புனல்வாசலில் வீட்டுக்கு தீவைத்துவிட்டு 20 பவுன் நகை, பணத்தை திருடிய விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.கெங்கவல்லி அருகே புனல்வாசலில் வீட்டுக்கு தீவைத்துவிட்டு 20 பவுன் நகை, பணத்தை திருடிய விவகாரம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.










