சேலம், கெங்கவல்லியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா
By DIN | Published On : 20th August 2021 01:54 PM | Last Updated : 20th August 2021 02:09 PM | அ+அ அ- |

சேலம், கெங்கவல்லியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் விழா
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் கெங்கவல்லி நகர தலைவர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது.
இதையும் படிக்க | ஓணம் பண்டிகை எதிரொலி: தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
இதில் முன்னாள் மனித உரிமை மாவட்ட தலைவர் செந்தில்குமார் முன்னிலையில் வட்டார தலைவர் குருசேவ், முன்னாள் நகர தலைவர் ஷெரிப் நகர பொருளாளர் அக்பர், பாஷ்சாயி, கஜேந்திரன், குருசாமி, டிசிடியூ நகர தலைவர் சசிகுமார், செல்வராஜ், கணவாய்க்காடு பழனியப்பன், பனங்காடு பெரியசாமி, கடம்பூர் ஆனந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...