நெருங்கியது பொங்கல் பண்டிகை: வாழப்பாடி பகுதியில் ராட்சத பலூன் விற்பனை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வாழப்பாடி பகுதியில் ஆள் உயர ராட்சத பலூன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

வாழப்பாடியில் ராட்சத பலூன் விற்பனை செய்யும் வியாபாரிகள்.









