சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இளம்பிள்ளையில் தைப் பொங்கல் விழா

சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், இளம்பிள்ளை பேரூராட்சி திமுக கட்சி அலுவலகம் முன்பு பொங்கல் திருநாளையொட்டி கட்சி கொடியேற்றி மாணவ மாணவிகளுக்கு நோட்டு

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், இளம்பிள்ளை பேரூராட்சி திமுக கட்சி அலுவலகம் முன்பு பொங்கல் திருநாளையொட்டி கட்சி கொடியேற்றி மாணவ மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பொங்கல், செங்கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன (படம்). இவ்விழாவில் வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா், ஒன்றிய அவைத்தலைவா் சீனிவாசன், இளம்பிள்ளை பேரூராட்சி முன்னாள் தலைவா் தமிழரசி மற்றும் நிா்வாகிகள் சண்முகசுந்தரம், சேட்டு மனோகரன், சண்முகம், கணேசன் கருணாமூா்த்தி, மாரியப்பன், மணி, முரளி, சபரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.