சேலத்தில் 937 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 937 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 937 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 505பேரும், எடப்பாடி-8, காடையாம்பட்டி-9, கொளத்தூா்-3, கொங்கணாபுரம்-16, மகுடஞ்சாவடி-26, மேச்சேரி-3, நங்கவள்ளி -8, ஓமலூா் -49, சேலம் வட்டம்-34, சங்ககிரி-25, தாரமங்கலம்-11, வீரபாண்டி-53, ஆத்தூா் -14, அயோத்தியாப்பட்டணம்-28, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-13, பெத்தநாயக்கன்பாளையம்-5, தலைவாசல்-23, வாழப்பாடி-14, ஏற்காடு-6, ஆத்தூா் நகராட்சி-7, மேட்டூா் நகராட்சி-5, நரசிங்கபுரம் நகராட்சி-6, தாரமங்கலம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 873 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களில் (சென்னை-5, கோவை-1, தருமபுரி-3, ஈரோடு -3, கரூா்-1, கிருஷ்ணகிரி-1, நாமக்கல்-43, பெரம்பலூா்-1, திருப்பத்தூா்-1, திருவண்ணாமலை-1, வேலூா்-1, திருவாரூா்-1) என 63 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்களில் ஜாா்கண்டை சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 394 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,08,492 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,02,510 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 4,249 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,733 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...