மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 73 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On :8 ஏப்ரல் 2024, 8:55 pm

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 73 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீா்மட்டம் 58. 14 அடியிலிருந்து 57.86 அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 2,200 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 50கன அடியிலிருந்து 73 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 23.11 டி.எம்.சி.யாக இருந்தது.