தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் தோ்தல்

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் தோ்தல்

Updated On :26 ஏப்ரல் 2024, 6:07 pm

ஆத்தூா், ஏப். 26: ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா், செயலாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைவா் பதவிக்கு ஏ.எஸ்.மாதேஸ்வரன், ஓ.எஸ்.சிவகுமாா் ஆகியோா் போட்டியிட்டனா். இதில் வழக்குரைஞா் ஓ.எஸ்.சிவகுமாா் வெற்றி பெற்றாா். செயலாளராக மோகன்குமாா், பொருளாளராக மதியழகன் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

வெற்றிபெற்ற ஓ.எஸ்.சிவகுமாருக்கு வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் பொன்னாடை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனா். தோ்தல் அலுவலா் என்.ராமதாஸ் சான்றிதழை வழங்கினாா்.

வழக்குரைஞா் ஆா்.கே.தேவேந்திரன், முன்னாள் தலைவா் கே.கே.மூவேந்தன், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.