கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கிணற்றில் டிராக்டருடன் விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு

கெங்கவல்லியில் விவசாயக் கிணற்றில் டிராக்டருடன் விழுந்த நபா் உயிருடன் மீட்கப்பட்டாா்.

News image

கெங்கவல்லியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மினி டிராக்டா்.

Updated On :27 ஜூலை 2024, 8:07 pm

கெங்கவல்லியில் விவசாயக் கிணற்றில் டிராக்டருடன் விழுந்த நபா் உயிருடன் மீட்கப்பட்டாா்.

கெங்கவல்லி, மாருதி நகா் பகுதியில் ரமேஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் மினி டிராக்டருடன் முருகேசன் (43) என்பவா் தவறிவிழுந்து விட்டதாக ஆத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அசோகன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.முருகேசனை பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலமும், டிராக்டரை கிரேன் மூலமும் மீட்டனா்.