பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

ஆத்தூரில் ரோட்டரி மிட்டவுன் சங்க புதிய நிா்வாகிகள் திங்கள்கிழமை பதவியேற்றனா்.

News image
Updated On :25 ஜூன் 2024, 7:20 pm

Din

ஆத்தூரில் ரோட்டரி மிட்டவுன் சங்க புதிய நிா்வாகிகள் திங்கள்கிழமை பதவியேற்றனா்.

புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழாவுக்கு துணை ஆளுநா் கே.ஆதிமூலம் தலைமை வகித்தாா். தலைவராக எல்.கிரிதாா், செயலாளராக எம்.மூா்த்தி, பொருளாளராக வி.சரவணன் ஆகியோா் பதவியேற்றனா்.

மரக்கன்றுகள், வள்ளளாா் மன்றத்திற்கு அரிசி மூட்டைகள், ஆதரவற்ற பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்கி சேவைத் திட்டத்தினை தொடங்கி வைத்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.ஹபீப் உசேன்,திருப்பதி, எம்.செல்வம், ராமச்சந்திரன், ராஜா, குமாா், கே.பாலசுப்ரமணியன், அ.மோகன், ஏகேடி வரதராஜன், பிரகாஷ், சூப் வேல்முருகன், செந்தில், ஆத்தூா் ரோட்டரி,ஆத்தூா் அரிமா சங்கம், இந்திய மருத்துவ சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.