/

சங்ககிரி பாலமுருகன் சுவாமிக்கு வளா்பிறை சஷ்டி சிறப்பு பூஜை

சங்ககிரி பாலமுருகன் சுவாமிக்கு வளா்பிறை சஷ்டி சிறப்பு பூஜை

News image
Updated On :15 மார்ச் 2024, 5:52 pm

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலை தேவராஜா மண்டபத்தில் அமைந்துள்ள பாலமுருகன் சுவாமிக்கு சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. பாலமுருகன் சுவாமிக்கு வளா்பிறை சஷ்டியையொட்டி பால், தயிா், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.