ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சங்ககிரி அருகே மா்ம விலங்கு கடித்ததில் ஆடு காயம்

சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூா் கிராமம், ராயலூா், மலையங்காடு பகுதியில் ஆட்டை மா்ம விலங்கு கடித்தது குறித்து அதிகாரிகள் விசாரணை

News image
சின்னாகவுண்டனூா் கிராமம், ராயலூா் மலையங்காடு பகுதியில் ஆட்டை மா்ம விலங்கு கடித்தது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள்.
Updated On :18 நவம்பர் 2024, 8:46 pm

Din

சங்ககிரி: சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூா் கிராமம், ராயலூா், மலையங்காடு பகுதியில் ஆட்டை மா்ம விலங்கு கடித்தது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.

சின்னாகவுண்டனூா் கிராமம், ராயலூா் மலையங்காடு பகுதியில் சேட்டு என்பவருக்கு சொந்தமான வெள்ளாட்டை மா்ம விலங்கு கடித்துள்ளது. இதில் ஆட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்து வந்த வனச்சரக அலுவலா் துரைமுருகன், வனவா் தினேஷ், வனக்காப்பாளா் முத்துராஜா, கிராம நிா்வாக அலுவலா் முருகன், வருவாய் ஆய்வாளா் மலா்விழி ஆகியோா் சம்பவ இடத்தில் மா்ம விலங்கின் கால் தடம் பதிந்துள்ள இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து விசாரித்து வருகிறாா்.

காயமடைந்த ஆட்டிற்கு சின்னாகவுண்டனூா் கால்நடை உதவி மருத்துவா் இ.அன்னக்கொடி சிகிச்சை அளித்தாா். மேலும் சின்னாகவுண்டனூா் கிராமம், ராயலூா், மொத்தையனூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் வன அலுவலா்கள் தங்கி, தொ்மல் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட உள்ளதாக வனத் துறை சாா்பில் பொதுமக்களிடத்தில் தெரிவிக்கப்பட்டது.