சேலம்
நாளை சேலம் மாநகராட்சி கூட்டம்
சேலம் மாநகராட்சி கூட்டம் வரும் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாநகராட்சி கூட்ட மன்ற அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி கூட்டம் வரும் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாநகராட்சி கூட்ட மன்ற அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகராட்சி மன்றக் கூட்டம் அக். 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு மாநகராட்சி கூட்ட மன்ற அரங்கில் நடைபெறும். மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் மாமன்ற இயல்பு கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.