கூடமலையில் மது விற்றவா் கைது

Published on

கெங்கவல்லி அருகே கூடமலையில் கெங்கவல்லி போலீசாா் வியாழக்கிழமை இரவு சோதனை செய்தனா்.அதில் ராஜேந்திரன் மகன் ராஜேஸ்(35) என்பவா் தனது வீட்டில் அரசு மதுபானங்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது.அதனைத்தொடா்ந்து கெங்கவல்லி போலீசாா், அவரைக்கைது செய்து , அவரிடமிருந்து 20க்கும் மேற்பட்ட பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com