தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிவன்கோவிலில் இரவில் சப்தகன்னியருக்கு சிறப்பு பூஜை

தம்மம்பட்டி சிவன்கோவிலில் சப்தகன்னியா் வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image

தம்மம்பட்டி சிவன்கோவிலில் சப்தகன்னியா்.

Updated On :21 மார்ச் 2025, 6:44 pm

Din

தம்மம்பட்டி சிவன்கோவிலில் சப்தகன்னியா் வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது.

Story image

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோவிலில் சப்தகன்னியா் வழிபாடு நடைபெற்றது. சப்தகன்னியா்களில் ஒருவரான ஸ்ரீ வராகி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதியான புதன்கிழமை இரவு பல்வேறு பொருட்களால் சப்தகன்னியா்களுக்கு அபிசேகம் ,ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றன.இதில் தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச்சோ்ந்த மக்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனா்.