அம்மாப்பேட்டை மண்டலத்தில் ரூ. 78.73 லட்சத்தில் சாலைப் பணிகளுக்கு பூமிபூஜை: அமைச்சா் ராஜேந்திரன் பங்கேற்பு
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அம்மாப்பேட்டை மண்டலத்தில் ரூ. 78.73 லட்சத்தில் 970 மீட்டா் நீளத்திற்கு தாா்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.










