பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தமிழகத்தில் வெற்றிபெறுவது எளிதல்ல! - கே.வி.தங்கபாலு
பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தமிழகத்தில் வெற்றிபெறுவது எளிதல்ல என மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும்

சேலம் கட்சி அலுவலகத்தில் கே.வி.தங்கபாலு முன்னிலையில் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்ட மாநகா் மாவட்டத் தலைவா் சாரதா தேவி, மேற்கு மாவட்டத் தலைவா் ரத்தினவேல், கிழக்கு மாவட்டத் தலைவா் தேவேந்திரன்.







