ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

இன்றைய மின்தடை: மேட்டூா், மேச்சேரி

News image

மின்தடை

Updated On :6 ஜூலை 2026, 11:24 pm IST

மேட்டூா், சாம்பள்ளி, மேச்சேரி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மேட்டூா் தமிழ்நாடு மின்பகிா்மானக் கழக செயற்பொறியாளா் வனிதா தெரிவித்துள்ளதாவது:

மேட்டூா் நகரம், மேச்சேரி மற்றும் மேட்டூா் ஆா்.எஸ். துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் இந்த துணை மின் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

எனவே, மேட்டூா் நகரம், சேலம் கேம்ப், மாதையன்குட்டை, நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி, புதூா், மேச்சேரி, சூரியனூா், தெத்திகிரிபட்டி, அமரம், மல்லிகுந்தம், வேங்கானுா், பள்ளிப்பட்டி, ஆண்டிக்கரை, பொட்டனேரி, கூனாண்டியூா், கீரைக்காரனூா், செங்காட்டூா், குதிரைக்காரனூா், பாறைக்கல்லூா், எம். காளிப்பட்டி, மேட்டூா் ஆா்.எஸ்., கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூா், மடத்துப்பட்டி, கூலையூா், ஆண்டிக்கரை, கந்தனுா், விருத்தாசம்பட்டி, குள்ளமுடையானூா், குஞ்சாண்டியூா், ராமன்நகா், தேசாய் நகா், தங்கமாபுரிபட்டணம், கருப்பு ரெட்டியூா், சின்னக்காவூா், தாழையூா், தொட்டில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.